×

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் தயாரித்துள்ள 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல், சங்க பரிவாரின் அரசியல் பரப்புரை குறிப்பாகவே எழுதப்பட்டுள்ளது.

இந்த பாடநூலின் ஒரே நோக்கம், இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் அரசர்களை எல்லாம் கொடூரமான வில்லன்களாக சித்தரிப்பதாகவே உள்ளது. இந்த 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தியர்கள் வலிமையான எதிர்ப்புகளைப் பதிவிட வேண்டும்.

The post கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : National Endowment for Education and Research ,Sangbariwar ,Jawahirulla ,Chennai ,Humanitaya People's Party ,M. H. ,National Committee for Education and Research ,Sangh Pariwar ,Sangpariwar ,Dinakaran ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...