×

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக சண்முக சுந்தரம் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த அ.ஜான் லூயிஸ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். அவர் பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக சண்முக சுந்தரம் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Shanmuga Sundaram ,TNPSC ,Chennai ,A. John Lewis ,Tamil Nadu Public Service Commission ,Broadway ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...