×

பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியானதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்!

பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியானதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்த்தனுக்கு பணப்பட்டுவாடா செய்தது உறுதி. ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் ஜாமின் கோரி ஹவாலா தரகர் சூரஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு. மக்களவை தேர்தலின்போது பாஜகவினருக்கு ஹவாலா தரகர் சூரஜ் ரூ.97.92 லட்சம் கொடுத்தது அம்பலம். சூரஜிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

 

The post பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியானதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்! appeared first on Dinakaran.

Tags : CBCID ,BJP ,S.R. Shekhar ,Kesava Vinayagam ,Govardhan ,Hawala ,Suraj ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...