×

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தம்!!

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவிடத்துக்கு சென்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து நினைவிடம் சென்று பிரார்த்தனை செய்தார்.

The post காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Chief Minister ,Omar Abdullah ,Srinagar ,Chief Minister Omar Abdullah ,Martyrs' Memorial ,Kashmir Chief Minister Omar Abdullah ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு