×

சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரியது மாநகராட்சி!!

சென்னை : சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரியது மாநகராட்சி. வேளச்சேரி குருநானக் கல்லூரி சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

The post சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரியது மாநகராட்சி!! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Velachery ,Chennai ,Tamil Nadu ,Velachery Guru Nanak College ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...