×

பீகாரில் அரசுப் பணியில் பெண்களுக்கு 35% ஒதுக்கீடு: நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார்: பீகாரில் அரசுப் பணிகளில் மகளிருக்கு 35% ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 35% இடஒதுக்கீடு பற்றி முடிவு எடுக்கப்பட்டது. நேரடி நியமன பணிக்கு, பீகாரை சொந்த மாநிலமாக கொண்ட மகளிருக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

The post பீகாரில் அரசுப் பணியில் பெண்களுக்கு 35% ஒதுக்கீடு: நிதிஷ்குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Bihar ,Chief Minister ,Patna ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...