×

‘எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுக ஆட்சிதான்’: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: 2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவுக்கு பின் இனி எப்போதும் திமுக ஆட்சிதான் என்பது தெரியவந்துள்ளது.

The post ‘எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுக ஆட்சிதான்’: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Sekarbabu ,Chennai ,2026 elections ,Tiruchendur baptism ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...