×

போராட்டம் நடத்தியதை மறைத்து மீண்டும் கேட்பதா?.. ஐகோர்ட் கிளை


மதுரை: அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு நாதக வழக்கு தொடர்ந்தது. சீமான் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்ததை மறைத்து அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்தது ஏன்?. இதுபோன்று முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post போராட்டம் நடத்தியதை மறைத்து மீண்டும் கேட்பதா?.. ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,Nadaka ,Ajit Kumar ,High Court ,Seaman ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...