×

ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமித்தார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா.!!

டெல்லி: ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சஞ்சோக் குப்தாவை சிஇஓவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நியமித்தார்.

The post ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமித்தார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா.!! appeared first on Dinakaran.

Tags : ICC ,Sanchok Gupta ,Officer ,International Cricket Council ,President Jaisha ,Delhi ,Sanjok Gupta ,President ,Jaisha ,Sanhok Gupta ,India ,Chief Operating Officer ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி