×

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் கிளையில் புதிய மனு தாக்கல்

மதுரை: இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணக்கு வரும்போது தற்போதையை புதிய மனுவையும் நாளை விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் கிளையில் புதிய மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,High Court ,Madurai ,Madurai High Court ,Youth Ajith Kumar ,Court ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்