×

காதர் மொகிதீனுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து..!!

சென்னை: தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைக்காக நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்தவர் காதர் மொகிதீன் என்றும் தெரிவித்தார்.

The post காதர் மொகிதீனுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Kader Mohideen ,Chennai ,Muslims ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...