×

போதைப்பொருள் வழக்கு: 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார், ஜான், கெவின் ஆகிய 4 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

The post போதைப்பொருள் வழக்கு: 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nungambakkam ,Chennai ,AIADMK ,Prasad ,Pradeepkumar ,John ,Kevin ,Egmore… ,Dinakaran ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...