×

சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ரூ.1000 பயண அட்டை செல்லும்

சென்னை: சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் இதர பேருந்துகளை போல் சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.

The post சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ரூ.1000 பயண அட்டை செல்லும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,MTC ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்