×

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் இறந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கரமணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupwanam ,Ajit Kumar ,CBCID ,Mathapuram ,Prabhu ,Anand ,Kannan, Raja ,Sankaramanikandan ,Turupwanam ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...