×

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு!!

பெங்களூரு : கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் ஒருவழி பாதை சுங்கக்கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.40ஆக உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.65ஆக உயர்ந்துள்ளது.

The post கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : KARNATAKA STATE ,Bangalore ,Karnataka ,Attipalli Customs ,Electronic City Customs ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...