- ராவுடி சரவணன்
- கலயராசன்
- அசோக் நகர், சென்னை
- சங்கராமன்
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
- ரௌதி சரவணன்
- கலியராசன்
- அசோக் நகரம், சென்னை
சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் எட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கேகே நகர் கதிரவனை கொன்ற வழக்கில் இவர் தொடர்புடையவர்!
The post சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது! appeared first on Dinakaran.
