×

சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது!

சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் எட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கேகே நகர் கதிரவனை கொன்ற வழக்கில் இவர் தொடர்புடையவர்!

The post சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது! appeared first on Dinakaran.

Tags : RAVUDI SARAVAN ,GALAYARASAN ,ASHOK NAGAR, CHENNAI ,Shankaraman ,Kanchipuram Varadaraja Perumal Temple ,Raudi Saravan ,Galiarasan ,Ashok city, Chennai ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...