×

வேலூரில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார் முதலமைச்சர்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

The post வேலூரில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vellore ,M.K. Stalin ,Vellore district ,Vellore Tourist House ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...