×

ஆர்ஜேடி தலைவராக லாலு மீண்டும் தேர்வு

பாட்னா: லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி ராமசந்திர பூர்பே நேற்று கூறுகையில், “ஆர்ஜேடி தலைவர் பதவிக்கு லாலு பிரசாத் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். பரிசீலனையில் அவரது மனு சரியாக இருந்ததால், அவர் மீண்டும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ” என தெரிவித்தார்.

The post ஆர்ஜேடி தலைவராக லாலு மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Lalu ,RJD ,Patna ,Lalu Prasad Yadav ,Rashtriya Janata Site ,Ramachandra Pourbe ,Lalu Prasad ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்