×

முருகன் மாநாட்டுக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் புகார்!!

மதுரை: முருகன் மாநாட்டுக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மாநாட்டில் அரசியல் கருத்துகள் பேசப்பட்டதாகவும், மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றியதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளிக்கப்பட்டது.

The post முருகன் மாநாட்டுக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் புகார்!! appeared first on Dinakaran.

Tags : Madurai Police Commissioner ,Murugan Convention ,Madurai ,People's Confederation for Religious Reconciliation ,Madurai Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை