×

டெல்லியில் ஜூன் 27ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் ஜூன் 27ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூலையில் 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

The post டெல்லியில் ஜூன் 27ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : CAVIRI WATER MANAGEMENT COMMISSION ,DELHI ,Caviar Water Management Commission ,Tamil Nadu ,Government of Karnataka ,Supreme Court ,M. C. ,Kaviri Water Management Commission ,Dinakaran ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்