×

நெல்லையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் கைது

நெல்லை: நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2023ல் வள்ளியூரைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த உமா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஏற்கெனவே 2024ல் ரெஜின் என்பவரை கைது கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நெல்லையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Mayandi ,Vallyur ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது