×

சொல்லிட்டாங்க…

* பாகிஸ்தானுடனான போர் நிறுத்தப்பட்டதற்கு, அமெரிக்காவுக்கு எந்த சம்மந்தமுமில்லை. பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால் தான் நிறுத்தப்பட்டது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். – இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

* பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்புடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். அரசாங்க தலைவராக இல்லாத ராணுவ வீரருக்கு இந்த சிறப்பு அழைப்பு விடுத்திருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. – காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Pakistan ,United States ,Modi ,US ,President Trump ,Foreign Secretary ,Vikram Misri ,Military Chief General ,Dinakaran ,
× RELATED மொத்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜ...