- தென்மேற்கு தமிழ்நாடு
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி மாவட்டம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 46% கூடுதலாக பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 18% அதிகம்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
