×

தைலாபுரம் தோட்டத்துக்கு முகுந்தன் வருகை..!!

விழுப்புரம்: ராமதாஸை சந்திக்க அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்துள்ளார். பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியை அண்மையில் முகுந்தன் ராஜினாமா செய்திருந்தார்.

The post தைலாபுரம் தோட்டத்துக்கு முகுந்தன் வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Mukundhan ,Tailapuram ,Villupuram ,Ramadoss ,Gandhimati ,PMK Youth Union ,president ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!