×

திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரான நிலையில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரான நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

The post திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரான நிலையில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : POOWAI JEKANMOORTHY ,THIRUWALANGADU POLICE STATION ,THIRUVALLUR ,BHARAT ,POOWAI JEGAN MURTHY ,THIRUVALANGAD POLICE STATION ,Munjam ,Poovi Jeganmoorthy ,Thiruvalangadu police station ,Dinakaran ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...