×

சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் விரக்தியில் அஜிதா ஆக்னல் 15-ம் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க.வினர் தன்னை திமுக கைக்கூலி என திட்டியதால் மனமுடைந்து அஜிதா தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Thoothukudi ,Vijay ,Panaiur, Chennai ,K. ,Administrator ,Ajita Agnal ,Chennai ,K. Administrator ,
× RELATED தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு...