×

தமிழக அரசின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழக அரசின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மினி பேருந்து சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை முதல்வர் சந்தித்துப் பேசினார்.

The post தமிழக அரசின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu government ,Chennai ,Mannar Saraboji Government College ,Thanjavur New Bus Stand ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...