- புதுச்சேரி
- துணைத் தலைவர் சி. பி ட்ரோன்ஸ்
- ராதாகிருஷ்ணன்
- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்
- துணை ஜனாதிபதி
- C.C.
- பி. ராதகிருஷ்ணன்
புதுச்சேரி : புதுச்சேரியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை ஒட்டி டிச.29ல் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் டிச.29ல் பங்கேற்கிறார் துணை ஐனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.
