×

லண்டன்-சென்னை இடையே இன்று(16-06-2025) பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து

லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 3.30மணிக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திடீரென்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை இன்று ரத்தானதால் சென்னை, லண்டனில் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

The post லண்டன்-சென்னை இடையே இன்று(16-06-2025) பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : British Airways ,London ,Chennai ,
× RELATED உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி...