×

சீனாவில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை திறப்பு

பீஜிங்: சீனாவில் உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை நேற்று முதல் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.  வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் என்ற தன்னாட்சி பகுதியில் உள்ள தியான்ஷான் மலைகள் வழியாக செல்லும் இந்த ஷெங்லி சுரங்கப்பாதையை சீனா கட்டி முடித்துள்ளது. 22.13 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை தியான்ஷான் மலைகள் வழியே பயண நேரத்தை மூன்று மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறைக்கும் என கூறப்படுகிறது.

Tags : China ,Beijing ,Shengli Tunnel ,Tianshan Mountains ,northwest China ,Xinjiang Uyghur Autonomous Region ,
× RELATED சிரியாவில் மசூதி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி