×

பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் முதலிபாளையம், எஸ்.பொியபாளையம், கூலிபாளையம், எம்.ஜி.நகா் உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனா் (பொ) மகேஸ்வரி ஆய்வு செய்தார். இதில் உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனா். கமிஷனா் (பொ) மகேஸ்வரி அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Mudalipalayam ,S.Poiyapalayam ,Coolipalayam ,M.G.Nagar ,Commissioner ,P) Maheshwari ,Dinakaran ,
× RELATED இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்