×

தனியார் மருத்துவமனையில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு சேத்துப்பட்டில்

சேத்துப்பட்டு, ஜூன் 13: சேத்துப்பட்டில் மருந்தகத்தில் எத்தனால் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறதா? என தனியார் மருத்துவமனையில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர். போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் எத்தனால் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறதா திடீர் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனையில் மருந்தகத்தில் உள்ள மருந்துகளை சோதனை செய்தனர். ஆய்வின்போது மருந்தாளுநர் ராஜா உடன் இருந்தார்.

The post தனியார் மருத்துவமனையில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு சேத்துப்பட்டில் appeared first on Dinakaran.

Tags : Sethupattu ,Prohibition Enforcement Unit Police ,Inspector ,Palani ,Assistant Inspector ,Govindaswamy ,Sethupattu… ,Dinakaran ,
× RELATED மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு...