×

சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ வழித்தடம்

சென்னை : இந்தியாவில் முதல் முறையாக வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ வழித்தடம் சென்னையில் அமைகிறது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டடத்தின் மாதிரி படங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

The post சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ வழித்தடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Metro Rail Administration ,Thirumangalam Metro Rail Station… ,Dinakaran ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...