×

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 2 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Uthankarai, Krishnagiri ,Krishnagiri ,Uthankarai, Krishnagiri district ,
× RELATED சென்னை மாநகராட்சியில் 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு!