×

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று அதிகாலை 04:50 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

The post ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : POWERFUL ,SOUTHERN OCEAN OF AUSTRALIA ,SYDNEY ,National Seismic Center ,South Sea of Australia ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...