×

பக்ரீத் பண்டிகை: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மதுரை: பக்ரீத் பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாகூர் ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகை: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bakhrit Festival ,Madurai ,Thirumangalam Sandpipetta ,Bakrit festival ,Nagore Attuchanda ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...