×

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த தீர்மானம் முறியடிப்பு

ஜெருசலேம் : இஸ்ரேல்-காசா இடையே நிரந்தர போர்நிறுத்தம் செய்ய ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு முறியடித்தது அமெரிக்கா. தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு முறியடித்தது.

The post இஸ்ரேல்-காசா போர் நிறுத்த தீர்மானம் முறியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel-Gaza ,Jerusalem ,UN ,Israel ,Gaza ,United States ,Russia ,China ,France ,Britain ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை