×

உணவு விற்பனை; தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது. வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை. உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

The post உணவு விற்பனை; தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : NADU ,DEPARTMENT ,Food Safety Department of Tamil Nadu ,Department of Food Safety ,Tamil Nadu ,Food Safety Department ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்