×

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Mahez ,Chennai ,Education Minister ,Anbil Mahes ,Tamil Nadu ,Department of Education ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!