×

கிரீஸின் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல்கேரியா, சைப்ரஸ், துருக்கியே, எகிப்து, பியா, சிரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் வடக்கு மாசிடோனியா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

The post கிரீஸின் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Dodecanese Islands region of ,Greece ,Dodecanese Islands ,of ,Bulgaria ,Cyprus ,Turkey ,Egypt ,Pia ,Syria ,United Kingdom ,North Macedonia ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...