×

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லி: நாளை மறுநாள் (ஜூன் 4) பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும். பிரதமர் மோடி அரசின் 3வது பதவிக்காலத்தின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Ministers' ,Group ,Modi ,Delhi ,Union Ministers' Group ,Dinakaran ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...