×

உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!!

மதுரை: உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கிய ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்டிக் கடை நடத்தி வந்த பாண்டீஸ்வரி என்பவர், சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்துள்ளார்.

 

The post உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Usilambati ,Madurai ,Usilampati ,Pandeeswari ,Dinakaran ,
× RELATED ‘நான் இந்தியன்’ என்று கூறியும்...