×

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18,409 கடைகளுக்கு சீல்

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18,409 கடைகளுக்கு சீல் வைத்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுவர்களுக்கு குட்கா விற்றது, பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ரூ.4.6 லட்சம் பேருக்கு ரூ.7.97 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18,409 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...