×

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.

The post மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka ,L. A. Both Invadurai ,Attorney ,Dhanapal ,Temuthiga ,Archbishop ,general secretary ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...