×

சொல்லிட்டாங்க…

* அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து. கருத்துரிமை உள்ளது என்பதற்காக பொதுவெளியில் அனைத்தையும் பேசக் கூடாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

* எந்த ஒரு தேர்தலையும் சந்திக்காமல் உள்ள தவெக, பலம் வாய்ந்த திமுகவுடன் போட்டி என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்.

Tags : Manikam Thakur ,President ,Tamil Nadu Congress ,
× RELATED டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்...