- பிரஞ்சு ஓபன் டென்னிஸ்
- ஸ்வயடெக்
- சபலெங்கா
- பாரிஸ்
- இகா ஸ்வயடெக்
- போலந்து
- பிரிட்டன்
- ஏம்மா ராடுகானு
- பிரஞ்சு
- ஸ்வியடெக்
- தின மலர்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ராடுகானுவை 6-1, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல் பெலாரசின் அரினா சபலென்கா சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மானை 6-3 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், சபலென்கா 3வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.
