×

திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பந்தநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரிடம் இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்த்தனர்.

The post திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,BEERALAM ,THIRUVARUR DISTRICT ,Mohammad Yousuf ,Bandanallur ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...