×

ஜூன் 7ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

சென்னை: ஜூன் 7இல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை பொறுப்பு காஜி அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் பிறை தெரிந்ததால் ஜூன் 7ல் பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 7ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Chennai ,Gaji ,of Bakrit ,
× RELATED சென்னை கிண்டியில் இன்று தமிழ்நாடு பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை.!