×

சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: மின் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என மேயர் பிரியா மாமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சென்னையில் 15 மண்டலங்களில் தலா ஒன்று என்ற அடிப்படையில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு அந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் இலவசமாக சார்ஜ் செய்ய முடியாது.

The post சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: மேயர் பிரியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...